Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Friday, October 16, 2009

தீபத்திருநாள்...

ஏற்றிய அழகு தீபங்களில்;
தீயவை யாவும் கருகட்டும்!!
வானை தைக்கும் வாணம்போல்;
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்!!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...