என் மனதை சொல்லியுரைக்க;
வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை...
என் காதலை காட்டி மகிழ;
யுகங்கள் பல பற்றவில்லை...
உன் உயிர் வரை பருகியருந்த;
சிறு இரவின் நீளம் காணவில்லை...
உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;
இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை...
போதும் என்ற மனம் இங்கெனக்கு;
பொன் செய்யவில்லையே...
காதலில் போதும் என்றாலது...
புண் செய்யும் மருந்தே...
சிதறல்கள்
6 years ago
4 comments:
Last couple of lines were amazing ! Kudos Dude :)
wow super machi.... last 2 lines sooper o soooper...anubhuvam palavidham ovvonrum oru vidham.. kalakura
@ Ramanan
Thanks for visiting my blog and commenting.. :)
@ JS
Thanks machi..will try to make the whole thing better next time..Thanks for ur encouragement.. :)
its awesome.. anupavam pesutho...
Post a Comment