Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India
தமிழ் பேசும் ஒரு இந்தியன் நான்....
பிறந்தது தமிழகம்.... படித்து வளர்ந்தது கேரளம்.... பிழைப்பதற்கு ஆந்திராவில் கால் வைத்து இரு வருடம் தாண்டியாகிவிட்டது....
கற்றது கையளவு.... கல்லாதது உலகளவு என்று பெரியவர்கள் சொல்வார்கள்.... அவர்கள் கற்ற கையளவு உலகளவாக எண்ணும் ஒரு பாமரன் நான்.... கணினியின் முன்னில் நாட்களை ஓட்டும் ஒரு 23 வயது சிறுவன்....
1 comment:
Nalla thought nalla kavidhai.. gud one keep gngn...
Post a Comment