Monday, November 23, 2009

கை-கடிகாரம்

நொடி ஒவ்வொன்றிலும்;
உன் கரம் பிடித்து நடந்திட ஏங்கினேன்...
ஏங்கி...துடித்து;
இன்று வழியும் கண்டுவிட்டேன்...

இன்று நான் கையால்;
கட்டி விடும் இக்கடிகாரம்...
என் கையாய்;
உன் கரம் பற்றி கொள்ளட்டும்...

1 comment:

JSTHEONE said...

Nalla thought nalla kavidhai.. gud one keep gngn...