Wednesday, September 24, 2008

காதல் பரிசு...

நம் வாழ்க்கையெனும் வானத்தில்;
காதலெனும் கார்மேகம்;
ஆனந்த மழையாய் பொழியும் என்று நினைத்தேன்....

உன் அன்பு;
இதமான தென்றலாய் வீசும் என்று எதிர்பார்த்தேன்,

ஆனால் நீயோ மௌனம் எனும் சூறாவளியை வீசி;
காதல் கார்மேகத்தையும் கலைத்து;
என் நெஞ்சில் பேரிடியெனும் பரிசையும் தந்துவிட்டாய்....

ஆனால் பெண்ணே....
என் நினைவுகளில் மின்னலொளியாய் பதிந்த உன்னை;
அழிக்க எந்த சக்தியாலும் முடியாது....!!!

2 comments:

JSTHEONE said...

mounam thaana machan ..always mounam sammadham da.. be an optimistic...

apuram idi nu solra thendral nu solra.. paathu da mazhai vandhu nanaindhu jal pudichukka pogudhu..yen na mazhai inri idi mulumai adaiyaadhu .....kiddiing...

nice thoughts da... normal but powerful feelings of a normal youth....

க விக்னேஷ் said...

Thanks da...

மௌனம் சம்மதம் ஆனால் நன்று தான்.... ஆனால் பேசாமல் விலகி செல்லும் மௌனத்தை தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.... அது எப்படி சமதத்தின் அறிகுறி ஆகும்....????

என்றாவுது மழை பெய்யும் என்பது தான் என் விருப்பமும்.... :P